LIBRISTO
LIBROAMANTO
obligatorisch
Werden Sie Teil einer Gemeinschaft von Buchliebhabern aus der ganzen Welt und erhalten Sie eine Reihe von Vorteilen. Konto kostenlos anlegen
0
DPD-Kurier 4.99 € Hermes Kurierdienst 5.49 € DHL-Kurier 4.49 € Hermes-Stelle 4.99 € DPD-Stelle 3.49 € GLS-Kurierdienst 5.49 €

Karpaga Malar

Sprache TamilischTamilisch
Buch Broschur
Buch Karpaga Malar Ki. Va. Jagannathan
Libristo-Code: 50651661
Verlag Nilan Publishers, Januar 2026
சென்ற ஆண்டு திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு ஒன்றை வெளியிட்டேன். அந்தப் பதிப்புக்காக ஐந்து ஆண்டுகளுக்... Vollständige Beschreibung
? points 26 b
10.79 € inkl. MwSt.
Externes Lager Wir versenden in 9-13 Tagen

Bis zu 30 Tage Rückgaberecht


Kunden kauften auch


Tao Lieh Tzu / Buch Broschur
common.buy 22.49 €
La biologie moléculaire en fiches Creveaux / Buch Broschur
common.buy 13.49 €
Les Ravages du porno sur le cerveau Gary Wilson / Buch Broschur
common.buy 20.59 €
Apprendre la couture du cuir en 10 leçons Huguette Paillettes / Buch Broschur
common.buy 19.39 €
Demnächst
Morrigan Kim Curran / Buch Broschur
common.buy 15.29 €
Color en el arte y el diseño Laura Perryman / E-Book Adobe ePub DRM
common.buy 17.49 €
Der dritte Zwilling Wolfgang Neuhaus / Buch Broschur
common.buy 14.00 €
Gregs Tagebuch 18 Jeff Kinney / Buch Hardcover
common.buy 16.39 €
Assassinato em uma Pescaria Ed Teja / E-Book Adobe ePub DRM
common.buy 1.99 €
Time for the Humanities Bono / E-Book Adobe ePub DRM
common.buy 44.29 €
O krasnoludkach i o sierotce Marysi wyd. 2022 Maria Konopnicka / Buch Broschur
common.buy 7.29 €
Men without Work William Temple / Buch Broschur
common.buy 48.39 €
Un bébé pour Rosemary - AE Ira Levin / Buch Broschur
common.buy 3.89 €
Frieda und das Glück der kleinen Dinge Andrea Behnke / Buch Hardcover
common.buy 13.90 €
Twilight-Tide: Dark Poetry Ron W Koppelberger / Buch Broschur
common.buy 8.69 €
31/Rand der Gezeiten (Remastered Edition) Gabriel Burns / Audio Audio CD
common.buy 11.89 €
Materiais Concretos para o Ensino de Geometria Espacial Fabiana Chagas de Andrade / Buch Broschur
common.buy 27.09 €
Motus SHQ Karel Velebný / Audio Audio CD
common.buy 9.59 €
Environmental Problems in Marine Biology Tamara Garcia Barrera / Buch Hardcover
common.buy 296.89 €
Luna: A Novel Julie Anne Peters / Buch Broschur
common.buy 11.39 €

சென்ற ஆண்டு திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு ஒன்றை வெளியிட்டேன். அந்தப் பதிப்புக்காக ஐந்து ஆண்டுகளுக்குமேல் திருக்குறளையும் அதன் உரைகளையும் ஆழ்ந்து ஆராயும் வாய்ப்புக் கிடைத்தது. திருக்குறளில் உள்ள பல நுட்பங்களையும் கவிச்சுவையையும் உணர்ந்து இன்புற்றேன்.

கடவுளைப்பற்றியும் தேவர்களைப் பற்றியும் சொர்க்கம், நரகம், வீடு என்பனவற்றைப் பற்றியும் திருவள்ளுவர் கூறும் செய்திகளைத் தொகுத்துப் பின்னிச் சில கட்டுரை களை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் இந்தப் பதினான்கு கட்டுரைகளையும் எழுதிக் 'கலைமக'ளில் வெளியிட்டேன்.

திருவள்ளுவர் கடவுள் வாழ்த்துப் பாடவில்லை என்று யாரோ சிலர் கூறுவதாகக் கேள்வியுற்றதுண்டு. தெய்வத்தைப் பற்றிய கவலை அவருக்கு இல்லை என்பதைக் காட்டவே அந்தக் கருத்தை அவர்கள் சொல்வதாகவும் தெரிந்தது. கடவுள் வாழ்த்தை எடுத்து விட்டாலும் வேறு பல இடங்களில் இறைவனைப் பற்றியும் பற்றற்று வீடுபெறும் நெறியைப் பற்றியும் அவர்கூறும் பாடல்களை என்ன செய்வது? தெய்வத்தைப் பற்றிய செய்திகள் மூன்று பால்களிலும் வருகின்றனவே! கடவுள் வாழ்த் தில் மட்டும் அன்றி வேறு இடங்களிலும் இத்தகைய கருத்துக்கள் வருவதை இந்தச் சிறிய நூலிலுள்ள கட்டுரைகள் தெளிவாகப் புலப்படுத்தும்.

சொல்லும் கருத்தை யாவரும் எளிதில் உணர வேண்டும் என்பதற்காக அங்கங்கே பல உவமைகளைக் கூறியிருக்கிறேன்.

Schauspielerin & Polyglotte
EWA KASP für
Video abspielen
Ewa Kasp
Libristo bietet die größte Auswahl an fremdsprachiger Literatur an. Deshalb kaufe ich meine Bücher hier ein.

Informationen zum Buch

Vollständiger Name Karpaga Malar
Sprache Tamilisch
Einband Buch - Broschur
Datum der Veröffentlichung 2026
Anzahl der Seiten 128
EAN 9788198908582
ISBN 8198908587
Libristo-Code 50651661
Gewicht 183
Abmessungen 152 x 229 x 7
Verschenken Sie dieses Buch noch heute
Es ist ganz einfach
1 Legen Sie das Buch in Ihren Warenkorb und wählen Sie den Versand als Geschenk 2 Wir schicken Ihnen umgehend einen Gutschein 3 Das Buch wird an die Adresse des beschenkten Empfängers geliefert

Anmeldung

Melden Sie sich bei Ihrem Konto an. Sie haben noch kein Libristo-Konto? Erstellen Sie es jetzt!

 
obligatorisch
obligatorisch

Sie haben kein Konto? Nutzen Sie die Vorteile eines Libristo-Kontos!

Mit einem Libristo-Konto haben Sie alles unter Kontrolle.

Erstellen Sie ein Libristo-Konto
Buchberater Libroamiko
Hallo, ich bin Libroamiko, kann ich helfen?